SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அல்லா நினைத்தால் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு விரைவில் ரயில்: பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் பேட்டி

2019-10-09@ 17:40:29

இஸ்லாமாபாத்: அண்மையில் பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியில் இருந்து புறப்பட்ட ரயிலில் பொறுத்தப்பட்டிருந்த வழிகாட்டும் எல்.இ.டி பலகையில் சேரும் இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் என்று காண்பித்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.  இதை பார்த்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைராலான நிலையில் அதை பார்த்த சமூகவலைதள வாசிகள் பலரும், டிக்கெட் விலை எவ்வளவு, எப்போது நிலவுக்கு ரயில்  விடுவதாக திட்டம் என அந்நாட்டு ரயில்வேத் துறையை சரமாரியாக கிண்டல் அடித்து பதிவிட்டனர்.

கணினி மூலம் இயங்கும் வழிகாட்டும் எல்.இ.டி பலகையில் ரயிலில் பயணித்த மர்ம நபர்கள் தான் லாஸ் ஏஞ்சல்ஸ் என்று மாற்றியுள்ளதாக அந்நாட்டு ரயில்வேத்துறை விளக்கமளித்தது. இந்த நிலையில், ரயில்வே துறை அமைச்சர் சேக்  ரஷித் அகமத்திடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அல்லா விரும்பினால் பாகிஸ்தானில் இருந்து லாஸ் ஏன்ஜல்ஸுக்கு விரைவில் ரயில் இயக்குவோம் என்று பதிலளித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்