SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதல் வகுப்புக்கு ரூ.3 லட்சம் கட்டணம்!

2019-10-09@ 11:59:00

நன்றி குங்குமம்

ஜெர்மனியின் டோர்முண்ட் நகரம்.

நகரமே ராட்சத ஐஸ் கட்டிகளுக்கு நடுவிலே மாட்டிக் கொண்ட தீவு போல அமைதியாகக் காட்சியளிக்கிறது. இந்தக் குளிருக்கு இதமாக ‘பெண்களின் மனசைக் கொள்ளையடிக்க ஆண்கள் என்ன செய்ய வேண்டும்?’ என காதல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் வென்சல். ஜெர்மன் இளசுகளால் ‘நம்பர் ஒன் காதல் நிபுணர்’, ‘Mr.Flirt’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார் இவர்.

‘‘மக்கள் ஒன்றிணைவதற்கு சிறந்த வழி தனக்கான துணையைக் கண்டடைவதுதான். அதற்காகவே இந்த வகுப்பை எடுக்கிறேன்...’’ என்று சொல்கிற வென்சல், வெளியே ஸ்பெஷலாக பாடம் நடத்த ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்ச ரூபாயைக் கட்டணமாகப் பெறுகிறார். இதுவே ஒரு பெரிய குழுவிற்கு என்றால் மூன்று லட்ச ரூபாய்!

ஆண்களுக்கான வென்சலின் முக்கிய டிப்ஸ்

*  ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால், உடனே அவளிடம் சென்று பேசிவிடுங்கள். தயங்க வேண்டாம்.

* தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டேயிருந்தால் அவள் உங்களைவிட்டு ஓடிவிடுவாள். அதனால், அவளைப் பற்றிச் சொல்வதற்கான நேரத்தைக் கொடுங்கள்.                         
த.சக்திவேல்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்