விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் சென்னை அண்ணாநகரில் என்கவுண்டரில் பலி
2019-09-24@ 20:24:24

சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் சென்னை அண்ணாநகரில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மணி சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி சென்ற போலீசார் மீது அறிவாள்வெட்டு ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் போலீசார் அவனை என்கவுன்டரில் சுட்டனர்.
மேலும் செய்திகள்
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு
குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி
கடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு...மோடி குற்றச்சாட்டு
இந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்
சிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு
கோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
டிச. 19ல் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
செங்கல்பட்டு அருகே சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் போராட்டம்
சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்படைப்பு
பிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை