SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2019-09-24@ 00:23:11

வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி பற்றி பேசாமல் பாஜ அரசியல் ஆதாய நோக்கில்செயல்படுகிறது.
- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பாமக தொடர்போராட்டத்தால்தமிழகத்தில் 40 சதவீத மதுபானக்கடைகள்மூடப்பட்டன.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் ஆதரவு இல்லாமல் சாதியை ஒழிப்பதுஎளிதானது அல்ல.
-  விசிக தலைவர் திருமாவளவன்

தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.
- தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்