SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேரன்மகாதேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

2019-09-22@ 19:54:42

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பழமைவாய்ந்த அப்பன் வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனையை திரளானோர் தரிசித்தனர். இரவு கருடசேவை நடந்தது. கருடசேவைக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்