SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கைக்கு கடத்த முயன்ற 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: 11 மீனவர்கள் கைது

2019-09-22@ 09:03:24

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் கடல் அட்டைகளை கடத்த முயன்ற 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்