SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் -நெல்லைக்கு சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக்.5ல் இயக்கம்: தெற்கு ரயில்வே

2019-09-20@ 20:25:32

சென்னை: தாம்பரம் -நெல்லை இடையே சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மறுமார்க்கத்தில் அக். 8ம் தேதி இரவு 9.40 மணிக்கு ரயில் இயக்கம் என்றும் திருச்சி - தாம்பரம் சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இயக்கம், மறுமார்க்கத்தில் அக். 9ம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து ரயில் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்