SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

2019-09-18@ 15:51:19

விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சத்தில் நியூட்ரான் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியவையாகும். அதன் பரப்பளவு சிகாகோ அல்லது அட்லாண்டா போன்ற சிறுநகரின் பரப்பேயாகும். விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை என்பது போல் தோன்றும். ஆனால் அவை அடர்த்தியானவை. சூரியனை சுருக்கி ஒரு பெருநகரமாக மாற்றியது போன்று அவை உள்ளன.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நியூட்ரான் நட்சத்திரம் பூமியை விடவும் 3 லட்சம் 33 ஆயிரம் மடங்கு நிறை உடையதாகும். இது சூரியனைவிட 2 புள்ளி 3 மடங்கு அதிகமாகும். இது பூமியை விட்டு 4 ஆயிரத்து 600 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. வெஸ்ட் வர்ஜினிவாவில் கிரீன் பேங்க் டெலஸ்கோப் மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்