SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெலிவரி பாய் அல்ல, ரோபோ!

2019-09-18@ 14:27:06

நன்றி குங்குமம்

கடந்த பத்து வருடங்களில் வேகமாக வளர்ந்த தொழில்துறைகளில் ஒன்று ஆன்லைன் ஷாப்பிங். ஆர்டர் செய்த பொருட்களைக் குறித்த நேரத்தில் சரியான ஆட்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். ஆனால், சில நேரங்களில் பொருட்கள் உடைந்து இருக்கும் அல்லது நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு மாறாக வேறொன்று இருக்கும். சில நிறுவனங்கள் போலியான பொருட்களையும் விற்பனை செய்வதுண்டு.இதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மீதான நம்பிக்கையை இழந்துவருகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் தொழிலில் முன்னணியில் உள்ள ‘அமேசான்’ நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரவும், அவர்களை திருப்திப்படுத்தவும் ரோபோ டெலிவரி முறையை அறிமுகப்படுத்தவிருக்கிறது. ‘ஸ்கௌட்’ என்று பெயரிடப்பட்டுள்ள டிரக் வடிவிலான ரோபோ, நடைபாதையின் வழியாகச் சென்று பொருட்களை டெலிவரி செய்யும். இதற்காக பிரத்யேகமான ஒரு ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆப்பில் முகவரி உட்பட இதர விவரங்களைக் கொடுத்தால் போதும். பொருட்கள் வீடு தேடி ஒரே நாளில் வந்துவிடும். வாஷிங்டன் தெருக்களுக்குச் சென்றால் ஸ்கெளட்டை நாம் பார்க்கலாம்.

தொகுப்பு: த.சக்திவேல்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்