SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

2019-09-17@ 11:56:14

சென்னை: இந்தி திணிப்பை எதிர்த்து  செப்டம்பர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்