SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருளாதார சரிவை தடுத்து நிறுத்தக்கோரி அக்.10 நாள் தொடர் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

2019-09-12@ 16:01:24

டெல்லி: பொருளாதார சரிவை தடுத்து நிறுத்தக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி அக்டோபரில் 10 நாள் தொடர் போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அக்டோபர் 15 முதல் 25-ம் தேதி வரை நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த போவதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்