SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூர்யா நடித்திருக்கும் காப்பான் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

2019-09-12@ 13:05:51

சென்னை: சூர்யா நடித்திருக்கும் காப்பான் படத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காப்பான் படத்தின் கதை தமக்கு சொந்தமானது என்று கூறி ஜான் சார்லஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2016-ல் தான் எழுதிய சரவெடி என்ற கதையை இயக்குனர் கே.வி.ஆனந்தியிடம் கூறியதாக மனுவில் சார்லஸ் தகவல் அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்