SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரோல் விடுப்பை அக்.15 வரை நீடிக்க நளினி தாக்கல் செய்த மனு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

2019-09-12@ 11:06:33

சென்னை: பரோல் விடுப்பை அக்.15 வரை நீடிக்க நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி மகள் திருமணத்துக்காக ஜூலை 5-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்த பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீடிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை  நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு நிராகரித்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்