SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மேலூரில் இயங்கும் டி.வி.எஸ். ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அறிவிப்பு

2019-09-06@ 20:25:36

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கும் டி.வி.எஸ். ஸ்ரீசகரா டயர் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபார மந்தநிலை காரணமாக, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சனிக்கிழமைகளில் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்