SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1.30 - 2.30 க்குள் நிலவில் தரை இறங்குகிறது விக்ரம் லேண்டர்

2019-09-06@ 07:36:49

ஸ்ரீஹரிகோட்டா: இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவின் தென்பகுதியில் லேண்டர் கருவி மெதுவாக நள்ளிரவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நாளை அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வை தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. திட்டம் வெற்றி பெற்றால் அமேரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து நிலவில் விண்கலத்தை இறக்கிய 4வது நாடாக இந்தியா திகழும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்