SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்

2019-09-06@ 07:18:04

கலிஃபோர்னியா: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் உக்ரைனின் ஸ்விட்டோலினாவை 6-3, 6-1 என்ற நேர் செட்டில் செரீனா வில்லியம்ஸ் வீழ்த்தினார். அமெரிக்க ஓபனில் 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய செரீனா இதுவரை 6 முறை பட்டம் வென்றுள்ளார். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா 24 பட்டம் வென்ற மார்க்கெட் சாதனையை சமன் செய்ய முயற்சி மேற்கொள்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்