SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி பயம் வேண்டாம்

2019-09-05@ 17:47:32

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்த டிஜிட்டல் உலகில் நாம் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் பாஸ்வேர்டு. காரணம், பாஸ்வேர்டை யாராவது திருடிவிட்டால் நம்முடைய ஒட்டுமொத்த அந்தரங்க வாழ்க்கையும் பேங்க் பேலன்ஸும் வெளியே கசிந்து விடும் என்ற பயம். இனி அந்த பயம் வேண்டாம். ஆம்; மெடிக்கல் செக்-அப்பைப் போல ‘பாஸ்வேர்டு செக்-அப்’பை கூகுள் அறிமுகப் படுத்தியுள்ளது.இதை சுலபமாக நம்மால் பயன்படுத்த முடியும். முதலில் குரோம் வெப் ஸ்டோருக்குள் சென்று ‘பாஸ்வேர்டு செக்-அப்’பை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

பிறகு அதை குரோம் பிரவுசருடன் இணைக்க வேண்டும். அவ்வளவுதான், உங்களின் பாஸ்வேர்டு பாதுகாவலன் தயார். இது குரோம் பிரவுசரில் மட்டுமே இயங்கும்.பிறகு நீங்கள் லாக்இன் செய்யும்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதா அல்லது யாராவது திருடிவிட்டார்களா என்று செக் செய்து சொல்லும்.இது முதல் வெர்ஷன்தான். ‘‘பயனாளிகள் இதன் குறைகளைச் சொல்லும்போது பாஸ்வேர்டு செக்-அப்பின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் வெளிவரும்...’’ என்கிறது கூகுள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்