SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெகா டெக் ஷோ

2019-09-04@ 15:16:38

நன்றி குங்குமம் முத்தாரம்

போன நிமிடத்து டெக்னாலஜி இந்த நிமிடத்தில் காலாவதியாகிப் போகும் ‘டெக்’ காலம் இது. இருந்தாலும் புதுப்புது டெக்னாலஜிகள் சந்தையில் அறிமுகமாகி வாடிக்கையாளர்களைக் கவர்வது மட்டும் இன்னும் நிற்கவில்லை.ஆப்பிள், இன்டெல், சாம்சங் என எலெக்ட்ரானிக் உலகின் ஜாம்பவான்கள் உட்பட ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் கலந்துகொண்ட டெக் திருவிழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கோலகலமாக நடந்தது. பெரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனிநபர்களும் தாங்கள் கண்டுபிடித்த புதுப்புது எலெக்ட்ரானிக் சாதனங்களைக் காட்சிப் படுத்தி பார்வையாளர்களை வசீகரித்தனர்.

வாட்டர் ப்ரூப் கம்ப்யூட்டர், சொன்னதைச் செய்யும் டாய்லெட், ஐஸ் லேக் கம்ப்யூட்டர் புராசஸர், பூனையைப் போன்ற தோற்றமுடைய ஸ்கேனிங் பவுல், ரீடிங் ரோபோ, 3டி பிரிண்டிங், 8K ஸ்மார்ட் டி.வி, சலவை செய்த துணியை மடித்து வைக்கும் இயந்திரம், 5ஜி தொழில்நுட்பம் என லேட்டஸ்ட் டெக்னாலஜிகள் டெக் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த டெக் திருவிழாவிற்கான செலவு மட்டுமே ரூ.250 கோடி!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்