SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைசூர் விமானநிலையத்தில் திடீரென தனது உதவியாளரின் கன்னத்தில் அறைந்தார் சித்தராமையா

2019-09-04@ 12:25:32

கர்நாடகா: கர்நாடகாவின் மைசூர் விமானநிலையத்தில் திடீரென சித்தராமையா தனது உதவியாளரின் கன்னத்தில் அறைந்தார். செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு செல்லும் போது சித்தராமையா உதவியாளரின் கன்னத்தில் அறைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்