SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் குடும்பத்தில் உள்ள 5 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்

2019-09-04@ 08:25:30

அலபாமா: அமெரிக்காவின் அலபாமாவில் 14 வயது சிறுவன் தன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரையும் சுட்டுக்கொன்றது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்க்மான்ட்டில் உள்ள வீட்டில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மற்ற இருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஆண்டுக்கு சுமார் 36,000 பேர் கொல்லப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்