SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனதைப் படிக்கும் கருவி

2019-09-03@ 12:17:27

நன்றி குங்குமம் முத்தாரம்

நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லத் தேவையில்லை, எழுத வேண்டியதை, பரிமாற வேண்டிய கருத்துகளை மனதில் நினைத்தாலே போதும்.  உங்களின் மனது நினைப்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதை தட்டச்சு செய்யும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பது தான் ஃபேஸ்புக்கின் அடுத்த திட்டம். இந்தக் கருவி மட்டும் வந்துவிட்டால் நீங்கள் மணிக்கணக்காக ஸ்டேட்டஸ் போடவேண்டியதில்லை. ஃபேஸ்புக்கை லாக்-இன் செய்துவிட்டு இந்த  உலகுக்கு நீங்கள் சொல்ல வேண்டியதை நினைத்தாலே போதும்.

அடுத்த நொடியில் அது பதிவாக உங்கள் முன் காட்சியளிக்கும். அதை ஒருமுறை  படித்துவிட்டு போஸ்ட் செய்ய வேண்டியதுதான் உங்கள் வேலையாக இருக்கும். அத்துடன், பேச முடியாதவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.  இந்தக் கருவியைக் கண்டுபிடிப்பதற்காகவே ஃபேஸ்புக் சில கோடிகளை ஒதுக்கியுள்ளது. இப்போது சிலரிடம் பரிசோதனை முயற்சிகள்  நடந்துவருகின்றன. அடுத்த வருடத்துக்குள் மனதைப் படித்து தட்டச்சு செய்யும் கருவி சந்தைக்கு வந்து பலரை உறங்கவிடாமல் செய்யலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்