SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்சாரம் உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறைகளின் வளர்ச்சி கடும் சரிவு

2019-09-02@ 18:40:24

டெல்லி: மின்சாரம், ஸ்டீல், நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறைகளின் வளர்ச்சியில் கடும் சரிவடைந்துள்ளது. கடந்த 2018 ஜூலையில் 7.3% ஆக இருந்த வளர்ச்சி விகிதம், 2019 ஜூலையில் 2.1% ஆக கடும் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்