SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங்கில் தடையை மீறிய போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் இன்றும் பதற்றம் நீட்டிப்பு

2019-09-01@ 08:11:42

ஹாங்காங்: ஹாங்காங்கில் தடையை மீறிய போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் இன்றும் பதற்றம் நீடிக்கிறது. நாடாளுமன்ற கட்டடத்தின் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு விச்சு; ஆங்காங்கே தீவைப்பு மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள் விச்சு; துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்