SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு

2019-08-26@ 10:20:05

புதுச்சேரி: புதுச்சேரி பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்று அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்