கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உளவுத்துறை போலீசார் தீவிர சோதனை
2019-08-25@ 09:21:05

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தப்பிச் செல்வதாக வந்த தகவலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உளவுத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
கடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை
டிசம்பர் -11: பெட்ரோல் விலை ரூ. 77.97, டீசல் விலை ரூ.69.81
கர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது
புதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
கத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மாநிலங்களவையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
126-வது அரசியல் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது
திமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு
சேலம் அருகே தனியார் பேருந்தில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி திருட்டு
தமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது... சென்னை ஐகோர்ட் வேதனை
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது