SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தீஸ்கரில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

2019-08-24@ 16:30:12

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணபூர் மாவட்ட உள்ள ஆர்ச்சா காவல் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள துர்பேடா கிராமத்தின் காட்டு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று மாவோயிஸ்டுகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவோயிஸ்டுகள் முகாமில் இருந்து அதிக அளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சண்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போலீசார் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்