SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் நுழைந்துள்ள தீவிரவாதிகள் அவர்களாகவே வெளியேற வேண்டும்: அமைச்சர் அன்பழகன்

2019-08-24@ 12:52:24

சென்னை: தமிழகத்தில் நுழைந்துள்ள தீவிரவாதிகள் அவர்களாகவே வெளியேற வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது அவசியம் ஏற்படும் சமயத்தில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

  • moon27

    பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்