SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 26ம் தேதி வரை தடை

2019-08-23@ 13:14:43

டெல்லி : அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய திங்கட்கிழமை வரை இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • doublee_engineflightt1

    உலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!!!

  • chennai_rebbb

    சென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்

  • 11kudiyrasu12

    விண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்

  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்