SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ப.சிதம்பரம் முன்ஜாமீன் தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

2019-08-23@ 13:02:26

டெல்லி : ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதிகள் பானுமதி, போபன்னா அமர்வு ப. சிதம்பரம் ஜாமீன் மனுவை விசாரித்து வருகிறது.

கபில் சிபல் : முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.

ப. சிதம்பரத்தை உள்நோக்கத்தோடு சிபிஐ கைது செய்துள்ளது.

கபில் சிபல் : ப. சிதம்பரம் சார்பில் ஆஜரான கபில் சிபல் வாதத்திற்கு அரசு வழக்கறிஞர் துஷர் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார்.

கபில் சிபல் : சிபிஐ அதிகாரிகள் வரம்பு மீறி நடந்து கொண்டனர்.

துஷர் மேத்தா : ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டால் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

உச்சநீதிமன்றம் : ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு .

உச்சநீதிமன்றம் : சிபிஐ தொடர்புடைய மேல்முறையீட்டு வழக்கும் அன்றைய தினமே விசாரிக்கப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்