SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரத்தை இணைக்கும் சுற்றுவட்டச்சாலைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி

2019-08-23@ 12:46:58

சென்னை : சென்னை எண்ணூர் துறைமுகம் மற்றும் மாமல்லபுரத்தை இணைக்கும் சுற்றுவட்டச்சாலைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்துள்ளது. ரூ.6175 கோடி மதிப்பில் எண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரத்தை இணைக்கும் சுற்றுவட்ட சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்கு பெட்டக வாகனங்கள் செல்ல உதவியாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்