SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவில் சுவர் இடிந்து விழுந்து பலியான 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி : மேற்கு வங்க அரசு

2019-08-23@ 12:41:04

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கச்சுவா பகுதியில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் போது,   வடக்கு 24 பர்கானாவில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2019

    23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்