SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2019-08-23@ 11:08:28

டெல்லி : முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முத்தலாக்  தடைச் சட்டத்திற்கு எதிரான 3 மனுக்களை விசாரித்த என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2019

    23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்