SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு

2019-08-22@ 15:59:34

டெல்லி: விசாரணைக்கு ஒத்துழைக்காததால் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளதாக சி.பி.ஐ. வக்கீல் வாதாடினார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிற நபர்களுடன் வைத்து சிதம்பரத்தை விசாரிக்க வேண்டி உள்ளதாகவும் சி.பி.ஐ. தரப்பு வாதிட்டுள்ளது. கேள்விகளுக்கும் ப.சிதம்பரம் சரியாக பதில் அளிக்கவில்லை என்றும்  சி.பி.ஐ. தரப்பு புகார் கூறியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்