SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த சில ஆண்டுகளாக நாடு குழப்பமான சுழ்நிலையை சந்திக்கிறது: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டு

2019-08-20@ 12:56:18

டெல்லி: கடந்த சில ஆண்டுகளாக நாடு சில குழப்பமான சுழ்நிலையை சந்தித்து வருவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வளர்ந்து வரும் சகிப்பின்மை, வகுப்புவாத துருவப்படுத்தல், சில குழுக்களின் வெறுப்பு மற்றும் கும்பல் வன்முறை ஆகியவற்றால் தூண்டப்படும் வன்முறைக் குற்றங்கள் அனைத்தும் நமது அரசியலை மட்டுமே சேதப்படுத்தும் என கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்