SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைத்தளத்தை குற்றம் சாட்ட முடியுமா ? என்று உச்சநீதிமன்றம் கேள்வி

2019-08-20@ 12:42:06

டெல்லி : சென்னை உள்ளிட்ட பல்வேறு உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு  மாற்ற ஃபேஸ்புக் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைத்தளத்தை குற்றம் சாட்ட முடியுமா ? என்று உச்சநீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் குற்றம் நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்