SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்வோர் 19 % ஆக உயர்வு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

2019-08-19@ 14:28:32

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்பவர்களின் சதவீதம் 2 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்கும் விழா மற்றும் ரத்த சுத்தகரிப்பு துவக்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் ' கடந்த 2 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைக்காக 1000 டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துகொண்டிருந்த நிலையில் அரசு மருத்துவமனையில் 2 % ஆக இருந்தது.

இப்போது தமிழக அரசு 1000 டயாலிசிஸ் இயந்திரங்களை அனைத்து தாலுகா கிராமப்புற மருத்துவமனையில் இந்த வசதியை ஏற்படுத்திய காரணத்தினால், இப்போது தமிழக அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தில் 2 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்