SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுதந்திர தினத்திற்கான குடியரசு தலைவர் விருது தமிழகத்தில் 21 காவல் அதிகாரிகளுக்கு அறிவிப்பு

2019-08-15@ 02:06:41

சென்னை: சுதந்திர தினத்திற்கான குடியரசு தலைவர் விருது தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: ஏடிஜிபி சங்கர் ஜூவால், எஸ்.ஐ.சுப்பிரமணியன் ஆகியோருக்கு குடியரசு தலைவருக்கான  மெச்சத்தகுந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சிறந்த சிறப்பு பணிக்கான விருது, சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், சென்னை கியூ பிரிவு சிஐடி டிஎஸ்பி யாகோப், ராமநாதபுரம் டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், விழுப்புரம்  மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி திருமால், கிருஷ்ணகிரி டிஎஸ்பி கிருஷ்ணராஜன், சென்னை மாநகர உதவி கமிஷனர் லவகுமார், ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, ஆவடி பட்டாலியன் உதவி கமிஷனர்  கோவிந்தராஜூ,சென்னை எஸ்பிசிஐடி இன்ஸ்பெக்டர் அருள்மணி, புதுக்கோட்டை நகர இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சென்னை ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன், சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன், காஞ்சிபுரம்  மாவட்ட செங்கல்பட்டு நகர இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், சேலம் நகர எஸ்பிசிஐடி உதவி ஆய்வாளர் பாலசந்தர், சென்னை

மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மல்லிகா, கடலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சன்னி ஜச்சாரியா, கோவை  சிறப்பு உதவி ஆய்வாளர் சாகுல் ஹமீத், சென்னை பாதுகாப்பு  பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரவேல், தஞ்சாவூர் சிறப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, மதுரை நகர போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சோனை ஆகிய 21 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • erimalai_11

    தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

  • china_isaai1

    150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

  • german_paanddaa1

    ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்