SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

2019-08-15@ 00:16:38

சென்னை: வெப்பசலனம் காரணமாக ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தென்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும். காற்றின் வேகம்  அதிகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. புழல், செங்குன்றம், சோழவரம், திருவொற்றியூர், ராயபுரம், தண்டையார் பேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு, ஓட்டேரி உட்பட பலஇடங்களில் 13 மிமீ வரை மழை பெய்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2019

    15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்