SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆக உயர்வு: போக்குவரத்து துறை

2019-08-14@ 21:04:37

சென்னை: ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆக வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தை தகுதியிழப்பு செய்த பின்னரும் வாகனத்தை ஓட்டினால் ரூ.10,000 அபராதம், போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.100 லிருந்து ரூ.500ஆக உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2019

    17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-11-2019

    16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jet15

    1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

  • amgun

    அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

  • zimbabwe_elephant111

    ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்