SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை கனமழை காரணமாக தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து

2019-08-14@ 16:06:07

மும்பை : மும்பையில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேவை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் பின்வருமாறு :

*தூத்துக்குடி - ஓகா(குஜராத்) செல்லும் வாராந்திர விரைவு ரயில் நாளை ரத்து.

*ஓகா(குஜராத்)- தூத்துக்குடி செல்லும்  ரயில் ஆகஸ்ட் 18ல் ரத்து.


*சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் செல்லும் ஹம்சாவர் விரைவு ரயில் இன்று ரத்து.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்