SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உன்னாவ் பெண் மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மறுப்பு

2019-08-14@ 00:28:52

புதுடெல்லி: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 20 வழக்குகளின் தன்மை குறித்து அறிந்து கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.  இது தொடர்பான மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, பி.ஆர். கவாய், ``மாநில அரசு அவர்கள் மீது தொடுத்த வழக்குகளில் தலையிட்டு, அதைஇழுத்தடிக்க விரும்பவில்லை’’ என்றனர். மேலும், வழக்கு  விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக, இது தொடர்பாக டெல்லிக்கு மாற்றப்பட்ட வழக்குகளில், 4 வழக்குகள் மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தினமும் நடந்து வருவதாக வழக்கறிஞர் நீதிபதிகள் அமர்வில்  குறிப்பிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்