SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சென்னை லயன்ஸ் சாம்பியன்

2019-08-12@ 00:23:05

புதுடெல்லி: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் சென்னை லயன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.டெல்லியில் நடைபெற்ற அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், சென்னை லயன்ஸ் - தபாங் டெல்லி டி.டி.சி அணிகள் நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சென்னை லயன்ஸ் அணி வீரர்,  வீராங்கனைகள் அபாரமாக விளையாடி புள்ளிகளைக் குவித்தனர்.தபாங் டெல்லி கடும் நெருக்கடி கொடுத்த நிலையில் சென்னை லயன்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2019

    11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jnu_studentss1

    குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

  • bushfire_aussiee1

    ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

  • asutra_bushfirr1

    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

  • parani_deepam11

    கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்