SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு

2019-07-24@ 07:55:12

கோமா: மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், பெனி நகர் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் நான்கு பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஏ.டி.எப்., அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்