SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 வழிச்சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

2019-07-22@ 14:00:09

சேலம்: 8 வழிச்சாலை எனப்படும் அதிவிரைவு சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விரைவுச்சாலை அமைப்பதற்கு 70 விவசாயிகள் நிலத்தை அளிப்பதாக மனு அளித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். ஒரு சொட்டு நிராக இருந்தாலும் அதை முறையாக பயன்படுத்தவேண்டும் என்பதுதான் அரசின் திட்டம் என்றும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்