SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை 31-ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

2019-07-22@ 12:15:54

டெல்லி: சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை 31-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சுற்றுசூழல் அனுமதி பெறாமல் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்