SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு

2019-07-22@ 12:00:25

கர்நாடகா: நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று வெள்ளிக்கிழமையே தெரிவித்துவிட்டேன் என சபாநாயகர் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு மேலும் 2 நாட்கள் குமாரசாமி அவகாசம் கோரிய நிலையில் கர்நாடக சபாநாயகர் அறிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்