SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : ஒருவர் உயிரிழப்பு

2019-07-21@ 15:51:55

மும்பை : மும்பை மாநகரத்தில் பிரபல தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டிடத்தின் 3-வது மாடியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீப்பிடித்த கட்டிடத்தில் 10-க்கும் மேற்பட்டு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்