டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
2019-07-20@ 18:18:53

சென்னை: டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். 3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித் நிர்வாகத் திறமைமிக்கவர் என பாராட்டப்பட்டவர். டெல்லி வளர்ச்சி, மாநில மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றினார் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு நஷ்டம்: அமைச்சர் ஜெயக்குமார்
ஆண்கள் வார்டை பெண்கள் வார்டாக மாற்றியதால் இளைஞர் ஒருவர் டவரில் ஏறி போராட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் இடத்தில தீ விபத்து
கடலூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கு வெங்காயத்தை பூச்செண்டு போல கட்டி பரிசு
தெற்காசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற வீராங்கனை அனுராதாவுக்கு ஸ்டாலின் பாராட்டு
ஜோசியம் பார்த்து உள்ளாட்சி தேர்தல் தேதியை முடிவு செய்துள்ளார்கள்: டிடிவி தினகரன்
கட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய அவசியம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு
டெல்லி தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழகத்தில் குடிமராமத்துப் பணியில் முறைகேடு நடந்து உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேட்டி
உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் வரை உடலை தகனம் செய்ய மாட்டோம்: உன்னாவ் பெண்ணின் சகோதரி பேட்டி
உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி சார்பில் அறிவிப்பு
கார்த்திகை மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் திரி கோயிலில் ஒப்படைப்பு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்