SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடற்கரை-வேளச்சேரி, தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து

2019-07-20@ 00:35:55

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 ஆகிய மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பிற்பகல் 2 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும். அதைப் போன்று வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மற்றும் 1.50 ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.10 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும்.

கடற்கரை-தாம்பரம் மார்க்கம்:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.  அதேப்போன்று தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு நாளை காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, 12, 12.15, 12.45, 1,30, 1.45, 2.15, 2.30, 3, 3.10 ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, அரக்கோணம், காஞ்சிபுரம், திருமால்பூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1.50 மணிவரை 15 ரயில்கள் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேலும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11, 11.45, 12.10, 12.40, 1.05, 1.20, 2.05, 2.40 இடையே சிறப்பு ரயில்களும், அதேப்போன்று சென்னை கடற்கரையில் இருந்து 12.20, 1.05, 1.30, 2, 2.25, 2.40, 3.25, 4 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை இருந்து காலை 11.10, 11.30, 11.45, 12.15, 12.55, 1.35, 2, 2.35 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 12.20, 12.40, 12.55, 1.25, 2.05, 2.45, 3.10, 3.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்