SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவடி மாநகராட்சி மசோதா நிறைவேற்றம்

2019-07-20@ 00:31:37

சென்னை: சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த சட்ட மசோதா: ஆவடி சிறப்பு நகராட்சியில் மக்கள் தொகை அதிகரிப்பு, ஆண்டு வருமானத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படை தேவை நிறைவேற்றுவதற்காகவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நகராட்சியை மாநகராட்சியாக நிலை உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஆவடி மாநகராட்சி அவசர சட்டமானது கடந்த மார்ச் 9ம் தேதி ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஜூன் 17ம் தேதி தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்